Bingoobox

Menu

சென்னையில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி

சென்னையில் கலாஷேத்ரா பவுன்டேசன் பிரதான நுழைவு வாயிலின் எதிரே அமைந்துள்ள மைதானத்தில் மான்யா ஹஸ்தகலாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இதனை தொடங்கி வைத்த நடிகை சாக்ஷி அகர்வால் பேசும் போது,‘ இந்த கண்காட்சியில் இந்தியாவிலிருந்து பத்தொன்பது மாநிலங்களில் உள்ள […]

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வரவேண்டும்

நடிகர் ரஜினிகாந்த்திற்கு தங்கள் நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால், இலங்கைக்கு அவர் வரவேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கருணாநாயகே அழைப்பு விடுத்துள்ளார். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள கருணா நாயகே டெல்லியில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். சீனாவின் வர்த்தகப் பாதையில் இந்தியா இணையாத நிலையில், இலங்கை […]

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் 730 கோடி ரூபாய் இழப்பு

நெடுஞ்சாலை மதுக்கடைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப் பின், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், வருமானம் 730 கோடி ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 15 சதவீதம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆண்டுக்கு 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வருமானம் […]

தமிழிசைக்கு தொடரும் கொலை மிரட்டல்

கால்நடை சந்தைகளில், இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. ஆனால், மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசி வருகிறார். இதனால் அவருக்கு […]

சென்னை திரும்புகிறார் ரஜினி… மீண்டும் ரசிகர்களுடன் சந்திப்பு?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம், காலா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. காலாவின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு என்ன விதமான ரோல் என்ற தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகாததால் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானின் பல்வேறு வங்கிகளில் இருந்த 5000 தீவிரவாத அமைப்புகளின் கணக்குகளை முடக்கி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் வெளிப்படையாக செயல்படும் தீவிரவாத அமைப்புகள், பெயர் மாற்றி புது பெயரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் என சுமார் 5000 அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு ஆணையம் முடக்கி உள்ளது. இந்த வங்கி […]

192 கிலோ எடையுள்ள 10 வயது சிறுவன்

இந்தோனேஷியாவை சேர்ந்த 10 வயது சிறுவன் 192 கிலோ எடையுடன் உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் என கடந்த ஆண்டு ஊடகங்கள் மூலம் பிரபலமானார். அந்த சிறுவன் தற்போது அறுவை சிகிச்சை மூலம் அவருடைய எடையை குறைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு நாளைக்கு 5 முறை சாப்பிட்டதாலும், தினமும் நூடுல்ஸ், இறைச்சி, கோலா […]

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல்: 1000 ஜிபி இலவசமாம்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 1000 ஜி.பி.யை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோவின் தாக்கம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், மற்ற ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ஒரு சில பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் புதிய சிறப்பு […]

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடக்கம் – ஜூலை மாதம் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக அவரது அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அரசியலில் நுழைய வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் இது தொடர்பாக அவர் ஆலோசனை செய்து வருவதாகவும் சத்யநாராயணா தெரிவித்தார். கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும் முதல் சுற்று […]

பத்ரிநாத் செல்லும் பாதையில் திடீர் நிலச்சரிவு: 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு

உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் புனித தலமான பத்ரிநாத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் பத்ரிநாத் மலைப்பாதை பக்தர்களுக்காக திறந்துவிடப்பட்டது. நேற்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டு பாதை முழுமையாக மறிக்கப்பட்டுள்ளது.இன்று சனிக்கிழமை […]